ஆம்புலன்சில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்தல்!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் கோர்பா மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா கடத்தல் நடைபெறுகிறுது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வந்தது.தகவலையடுத்தது போலீசார் வாகனசோதனையை தீவிரப்படுத்தினர். ஆனால் போலீசாருக்கு கஞ்சா கடத்தல்காரார்கள் சிக்கவில்லை.அந்த வழியாக சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது. போலீசாருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சோதனையில் நோயளிக்கு பதில் 1000 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகள் இருந்துள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்.போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தையும் கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here