சீயானுக்கு ஷாக் தந்த டிரைலர்!!

சென்னை:பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாமிஸ்கொயர் பட டிரைலர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் விரும்பாத டீசர் என்ற பெயரை முதல்நாளிலேயே பெற்றுள்ளது.நெல்லை தமிழ் பேசி விக்ரம் நடித்த படம் சாமி. 2003ல் வெளியானது.
அதன் 2ம்பாகம் இயக்குநர் ஹரியால் எடுக்கப்பட்டு வெளியிட தயாராகவுள்ளது.
இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார்.
பாபிசின்ஹா வில்லனாக நடித்துள்ளார்.இயக்குநர்களின் செல்லப்பிள்ளை, நல்ல நடிகர் என்றெல்லாம் பெயரெடுத்த நடிகர் விக்ரமின் இப்படத்தின் டிரெய்லரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டிஸ்லைக் தெரிவித்துள்ளனர்.

விக்ரமின் வசனங்கள் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நான் தாய்வயிற்றில் பிறக்கவில்லை, பேய் வயிற்றில் பிறந்தவன்டா….
நான் சாமியில்ல…பூதம்………
என்று விக்ரம் வசனம் பேசுக் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here