Connect with us

Cinema

சல்மான் கானை உதைத்தால் ரூ.2 லட்சம் பரிசு!

Published

on

ஆக்ரா: அக்டோபரில் நவராத்திரி பண்டிகை அன்று நடிகர் சல்மான் கான் தாயரித்துள்ள லவ்ராத்ரி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இது குறித்து, வி.எச்.பி., முன்னாள் தலைவர், பிரவீன் தொகாடியாவின் புதிய அமைப்பான, ‘ஹிந்து ஹி ஆகே’வின், ஆக்ரா நகர தலைவர், கோவிந்த் பராஷர் கூறியதாவது:நவராத்திரி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை இழிவு படுத்தும் வகையில் சல்மான் கான் தயாரித்துள்ள படத்திற்கு லவ்ராத்ரி என பெயரிட்டுள்ளார்.படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இப்படம் திரையிடப்பட்டால் திரையங்த்திற்கு தீயிட்டு கொளுத்துவோம். போரட்டங்கள் நடத்துவோம்.இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்மான் கானை அடித்த உதைப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator