விபச்சாரத்தில் தாய்லாந்து பெண்கள்! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!!

புவனேஸ்வர்: புவனேஸ்வர் பாபுஜி நகரில் தாய்லாந்து நாட்டு பெண்கள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.சோதனை நடத்திய போலீசார் விபச்சாரம் நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். தாய்லாந்த் நாட்டை சேர்ந்த அவர்களின் விசாவை போலீசார் பரிசோதித்தனர்.விசா காலாவதியாகியுள்ளதை அடுத்து கைது செய்தனர். ஜபதி நகர் பகுதியில் நடந்த சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து பெண்கள் சிலரை கைது செய்தனர். அவர்களின் விசாவில் குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசா காலாவதியாகியும், குளறுபடிகளும் இருப்பதால் தாய்லாந்து பெண்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here