சிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்!

ஐதராபாத்: குற்றவழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளிகளின் குடும்ப குழந்தைகளை படிக்க வைப்பது, உடல் நல சிகிச்சையளிக்கவும் உதவி செய்து வருகின்றனர்.இவ்வாறு சுமார் 72 குற்றவாளிகளின் குடும்பங்களை போலீசார் தத்தெடுத்துள்ளனர். குற்றம் செய்து சிறை சென்ற பலரின் குடும்பத்தினர் குழந்தைகள் படிப்பறிவில்லாமல் இருக்கும்.அவ்வாறு உள்ள குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி. சிறைக்கைதிகளின் குழந்தைகள் குற்ற செயல்களில் ஈடுபடாடல் தடுத்து ஆலோசனை. குடும்பத்தினருக்கு தேவையான உதவி ஆகியவைகளை செய்ய உளளனர்.சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கு சமூகத்தில் யாருமே ஆதரவு அளிப்பதில்லை. அதனால் இத்தகைய நலப்பணிகளை தொடங்கியிருப்பதாக தெலுங்கானா மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here