தாக்குதலுக்கு உள்ளான ஈபிள் டவர்!

பாரிஸ்: ஈபிள் டவரை மின்னல்தாக்கும் புகைப்படங்கள் பிரான்ஸ் முழுவதும் பிரபலமாகி வருகின்றன.
பிரான்சில் மழைக்காலம் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இடி, மின்னலுடன் மழைக்காலம் துவங்கியதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
அன்பின் சின்னமாக எழுப்பப்பட்டுள்ள ஈபிள் டவரில் மின்னல் தாக்கும் காட்சிகள் படமெடுக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் அந்தப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.பிரெஞ்சு புரட்சியின் 100வது ஆண்டு நினைவாக இக்கோபுரம் கட்டப்பட்டு 1889ல் திறக்கப்பட்டது. இதனை வடிவமைத்த குஸ்தவ் ஈபிள் என்பவர் நினைவாக ஈபிள்டவர் என பெயரிடப்பட்டுள்ளது.
இக்கோபுரத்தில் ஏறி சுற்றிப்பார்க்கவும், ஷாப்பிங்மால்கள், திரையரங்கம்,கலையரங்கம் போன்றவையும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here