திவாகரன் புதிய கட்சி! ஜூன்10ல் அறிவிப்பு!!

மன்னார்குடி: சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய கட்சி தொடங்கவுள்ளார்.
ஜூன்10ம் தேதி அவர் இதுகுறித்து முறையான அறிவிப்பு செய்வார் என்று டெ3ரிகிறது.திவாகரன் தனது சொந்த காரணங்களுக்காக ஆளும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டுகிறார்.
தன்னுடைய ஆலோசனைகளை கேட்பதில்லை என்று சசிகலாவுக்கு தெரியவந்தது.
திவாகரனுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனது பெயர், படத்தை திவாகரன் பயன்படுத்த கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா.

இதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் திவாகரன்.
அவர்கள் தனி அமைப்பு, தனிக்கொடி தொடங்கவுள்ளனர்.
அமைப்பில் அம்மா அல்லது ஜெயலலிதா என்ற பெயர் இருக்கும் என்றும்., அதிமுக கொடியைப்போன்று 3நிறங்களை கொண்ட கொடியாக திவாகரனின் கட்சி கொடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here