பேடிஎம் வாடிக்கையாளர் விபரங்கள் லீக்?

புதுடில்லி: பேடிஎம் செயலி மூலம் சாமான்ய மனிதர் முதல் அனைவரும் பயன்படுத்தும் டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனையாக இருக்கிறது.பேடிஎம் நிறுவனம் தன்னிடமுள்ள வாடிக்கையாளர்களின் தனிநபர் விபரங்களை பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.இதை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது வாடிக்கையாளர்களின் விபரங்கள் பகிர்ந்து கொண்டாதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவித்திருக்கிறது.மூன்றாவது நபர்களுக்கோ அல்லது அரசிற்கோ வழங்காது எனவும் வாடிக்கையாளர்களின் விபரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here