Connect with us

National

காங்கிரஸ், மஜத கட்சியினரிடையே இலாகா பங்கீட்டில் பிரச்னை!

Published

on

பெங்களூரு: கர்நாடகா அரசியலில் இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் காங்கிரசுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இப்பிரச்னையால் அரசு கவிழாது இதை கவுரவ பிரச்னையாக எடுத்து கொள்ளப்போவதில்லை இவற்றை தீர்த்து வைக்க முயற்சி செய்வேன் அதற்காக சுயகவுரவத்தை இழந்து நீடிக்கமாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.காங்கிரஸ்,மஜத தலைவர்கள் இலாக்கா பகிர்ந்து கொள்வது தொடர்பான இன்று நடக்கும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது பேச்சுவார்த்தையில் இழுபறி முடிவுக்கு வரும். குமாரசாமி, ராகுலுடன்  தொலைபேசியில் பேசியுள்ளார். இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்து முடிவு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator