Connect with us

Health

ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர்!

Published

on

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மருத்துவர் அபிஜீத். ஏழை எளிய மக்களின் மீதுள்ள அலாதி பிரியத்தால் இலவச மருத்துவம் அளித்து வருகிறார்.ஏழை மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று மருத்துவ சேவையை வழங்குகிறார்.
மருந்துகளையும் இலவசமாக வழங்குவதோடு மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்று சிகிச்சையும் அளிக்கிறார்.மேலும் அபிஜீத் கூறும்போது என்னால் முடிந்த உதவியை மக்களுக்காக செய்கிறேன்.
கோவில்களுக்கும், மசூதிகளுக்கும் செல்கிறேன் அங்கு யாசகம் பெறும் பிச்சைக்காரர்களுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator