எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 23 ஆயிரம் போராட்டங்கள்! சொல்கிறார் ஆர்பி உதயகுமார்!!

திருப்பதி: வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரம் இல்லை விரைவில் இணைய சேவை வழங்கப்படும்.
சில தீய சக்திகள் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை பரப்பி மக்களை தூண்டி விடுகின்றனர்.எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here