மனைவியிடம் பேசும் போது டிஸ்டப்! பக்கத்து வீட்டுக்காரர் கொலை!!

தானே: தானே மாவட்டம் பீவண்டி கைலாஷ் பகுதியை சேர்ந்த ஆஷிஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.சொந்த ஊரில் இருக்கும் மனைவியிடம் செல்போனில் பேசினார். இடையூராக பக்கத்து வீட்டில் இருந்த சஞ்சய் சத்தம் போட்டுள்ளார். அவருக்கு டிஸ்டப்பாக இருந்துள்ளது.சத்தத்தை குறைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆசிஸின் பேச்சை கண்டு கொள்ளாமல் மீண்டும் சத்தமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த ஆஷிஸ் கட்டையால் சஞ்சயின் தலையில் அடித்துள்ளார்.படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷிசை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here