ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழகஅரசு உத்தரவு!

தூத்துக்குடி: மும்பை பங்கு சந்தை மின் இணைப்பு துண்டிப்பு விவகாரங்களுக்கு விளக்கம் கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கேட்டிருந்தது.கடந்த மார்ச் 27ம் தேதியிலிருந்து ஆலை இயங்கவில்லை. தமிழக அரசு ஆலையின் மின் இணைப்பை துண்டித்து முதல் உலையை மூட உத்திரவிட்டுள்ளது.ஆலையை மீண்டும் இயக்குவதற்கு உண்டான உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். தமிழக அரசின் உத்தரவு கிடைத்தவுடன் ஆலை மீண்டும் செயல்படும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தற்காலிகமாக தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here