’டோண்ட் கேர்’காதலி ! வாலிபர் தற்கொலை!!

பெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21).
இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்தார்.
இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று காதலிக்கு மெசேஜ் அனுப்பினார்.
அதற்கு அப்பெண். அதனாலென்ன. அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்று பதில் அனுப்பியுள்ளார்.இதனால் மனமுடைந்த பிரடரிக், வீட்டில் பேனில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
அதற்குமுன் வீட்டு பேனை படமெடுத்து நண்பர்களுக்கு அனுப்பி விளக்கமும் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here