நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

சென்னை: ஜலாபுதின் 75 வயதான இவர் சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர். இவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு தம்பதியினர் தனது நான்கு வயது சிறுமியுடன் வசித்து வருகின்றனர்.ஜலாபுதினிடம் நான்கு வயது சிறுமி பாசத்துடன் தாத்தா என்றழைத்து அவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளது.தாத்தாவின் வீட்டிலிருந்து திரும்பிய சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார். காரணம் சொல்லத்தெரியாத சிறுமி நடந்ததை சைகை மூலம் செய்து காட்டியுள்ளார்.நடந்ததை புரிந்து கொண்ட பெற்றோர் உடனடியாக போலீசாரிம் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார் ஜலாபுதினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here