குடிபோதையில் சண்டை! காதை விழுங்கிய போதை ஆசாமி!!

டெல்லி: டெல்லியில் வாகன ஓட்டுனராக இருப்பவர் ஜிதேந்தர்குமார். வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.சுல்தான்பூர் சாலையில் சென்ற போது சந்தோஷ், தீபக் இருவர் குடித்துவிட்டு சாலையில் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.இதை பார்த்த ஜிதேந்தர் அவர்களை சமாதானப்படுத்தினார். போதையில் இருந்த நபர் ஒருவர் ஜிதேந்தரார் காதை கடித்தார். காது துண்டானது.துண்டான காதை எதிர்பாராவிதமாக விழுங்கி விட்டார். ஜிதேந்தரர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷ், தீபக் இருவரையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here