Connect with us

Tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! காயம்பட்ட போலீசுக்கு பொதுமக்கள் உதவி!!

Published

on

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கல்வீச்சில் சிக்கிய காவலர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லும் விடியோக்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 12பேர் இறந்துள்ளனர்.
கல்வீச்சில் காயமடைந்த சில அதிரடிப்படையினர் ரத்தம் வழிய மயக்கமடைந்து வீதியில் கிடந்தனர்.
அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சை அழைத்து சென்றனர்.

இதேபோன்று பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரை கல்வீச்சில் இருந்து பாதுகாத்து மாற்று வழியில் மக்கள் அழைத்துச்செல்லும் விடியோக்கள் வெளியாகி உள்ளன.
ரத்தம், உயிரை குடிக்கவந்த அரசுத்துறையினரை மக்கள் மனிதநேயத்துடன் நடத்திய இச்சம்பவங்கள் தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator