வாட்ஸ் ஆப் குரூப்பில் நீக்கம்! வாலிபருக்கு கத்திக்குத்து!!

மும்பை: மும்பை அகமது நகரை சேர்ந்தவர் சைதன்யா சிவாஜி போர். அகமத்நகர் வேளாண்மை கல்லுரியில் படித்து வருகிறார்.இவர் வர்ட்ஸ் ஆப்பில் குரூப்பை உருவாக்கியுள்ளார். அக்குரூப்பில் அவரது நண்பர் சக்சின் சேர்க்கப்பட்டுள்ளார். சில நாட்களில் சக்சினை குருப்பிலிருந்து சிவாஜி நீக்கியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த சக்சின் அவரது நண்பர் அமுல்கதக் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்த சென்ற இடத்தில் சிவாஜி போரை கத்தியல் குத்தியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த சச்சினை அருகில் இருந்தவர்கள் மருந்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பியோடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். சிவாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here