ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு! ராணுவ வீரர் கைது!!

சென்னை: காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தது. ரயில் காட்பாடி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பயணிகள் விழித்தனர்.அலறிய பெண்ணிற்கு அதே பெட்டியில் பயணம் செய்து ராணுவ வீரர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது.ரயில்வே போலீசாரிடம் பெண் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே போலீசார் பாலியல் தொந்தரவு கொடுத்தவரை கைது செய்தனர்.விசாரணையில் சென்னை கோட்டையில் பணிபுரியும் ராணுவ வீரர் துஷ்யந்த் என்பது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here