செல்பியால் விபரீதம்! ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி!!

மெல்போர்ன்: இந்தியாவை சேர்ந்த அங்கித் ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறார்.அங்கித் நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள துறைமுக நகர் அல்பானியில் அருகே பாறைகள் நிறைந்த சுற்றுலா தலத்திற்கு சென்றார்.கடல் பகுதியில் உள்ள பாறைியின் மீது ஏறிய அங்கித் செல்பி எடுத்துள்ளார். அப்போது கால் தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.இது குறித்து மீட்பு படையினருக்கு தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த மீட்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here