பெண்கள் விடுதியில் ராட்சத பல்லி!

டெல்லி: டெல்லி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி பெண்கள் விடுயில் புகுந்த ராட்சத பல்லி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.டெல்லியில் நேதாஜி சுபாஷ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி இயங்கி வருகிறது.அங்குள்ள பெண்கள் விடுதியில் கடந்த 16ம் தேதி காலை 11.30 மணியளவில் மிகப் பெரிய ராட்சத பல்லி விடுதியின் குளியலறையில் நுழைந்தது.அங்குள்ள வாஷ்பேசின் மீது ஏறி செல்லும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வன ஊழியர்கள் ராட்சத பல்லியை மயக்க மருந்து கொடுத்து வெளியே கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here