Connect with us

Business

94 வயது தாத்தாவிற்கு ரூ.24 கோடி சம்பளம்!

Published

on

டெல்லி: 94 வயதான தர்மபால் குலாத்தி எம்டிஎச் மசாலா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்திய நுகர் பொருள் துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரி. இவர் 5ஆம் வகுப்பு வரையே படித்திருக்கிறார்.தாதாஜீ அல்லது மஹாஷியாஜி என்று அழைக்கப்படும் இவரின் ஆண்டு சம்பளதம் 21 கோடி ஆகும். இவர் மொத்த விற்பனையாளர்களை அனைத்த நாட்களிலும் சந்தித்து பேசுவது வழக்கம்.எம்டிஎச் நிறுவனத்தின் 80 சதவிகித பங்குகள் இவரிடத்தில் உள்ளது. தனது சம்பளம் 21 கோடியில் 90 சதவிகிதம் வரை அறக்கட்டளைக்கு அளித்து விடுவதாக தர்மபால் கூறுகிறார்.எம்டிஎச் கிளைகள் லண்டன், துபாயில் உள்ளது. 100 நாடுகளுக்கும் மேலாக இவரது தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator