வீட்டு வாடகை பிரச்சனை! மூதாட்டியை வீட்டினுள் பூட்டி சென்ற உரிமையாளர்!!

சென்னை: பாப்பாத்தி என்ற 65 வயது மூதாட்டி சென்னை காசிமேடு காசிமாநகரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் வீட்டில் குடியிருக்கிறார்.ரங்கநாதனுக்கும் பாப்பாத்திக்கும் வாடகை கொடுப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.முதல் மாடியிலிருக்கும் தனது வீட்டிலிருந்து இறங்கி வந்த பாப்பாத்தி கதவு வெளிப்பக்கமாக பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பாப்பாத்தி தன் உறவினர் விஜயாவிற்கு போனில் இது குறித்து தெரிவித்துள்ளார். தகவலறிந்த சென்ற போலீசார் பூட்டை உடைத்து மூதாட்டியை மீ்ட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here