நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டி!!

சென்னை: நடிகர் விஜயின் மகன் சஞ்சய் பத்தாம் வகுப்பில் முதல்மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் 500க்கு 494மதிப்பெண் எடுத்துள்ளார்.தமிழ்-97 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-100 சமூக அறிவியல்-99 என்று மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
2பாடங்களில் 100க்கு 100 எடுத்துள்ளார் சஞ்சய்.

நடிகர் விஜய் தனது பத்தாம் வகுப்பு தேர்வை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்துஎழுதினார். 1100க்கு 711 மதிப்பெண் எடுத்திருந்தார்.
அறிவியல் செய்முறைத்தேர்வில் இவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here