இளவரசர் ஹாரி – மெகன் திருமணம்! கோலாகலமாக நடந்தது!!

இங்கிலாந்து: இளவரசர் சார்லஸ் டயனா தம்பதியினரின் இரண்டாவது மகன் ஹாரி. அமெரிக்க நடிகையும் காதலியுமான மெகன் மார்க்லை திருமணம் செய்து கொள்வதாக அரச குடும்பம் அறிவித்தது.இன்று இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கேசலில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் நடந்தது.மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உலகின் பெரும்பாலனா இடங்களில் இருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்தியாவிலிருந்து நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சி டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here