முதியவரை செருப்பால் தாக்கிய காவலர்!

பரமக்குடி: ராமநாதபுரம் பரமக்குடி பகுதியில் முதியவர் ஒருவர் பூட்டியிருந்த கடை படிகட்டில் அமர்ந்திருந்தார்.அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எமனேஸ்வர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியசாமி.மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தனது காலணியால் சரமாரியாக தாக்கினார்.இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here