Connect with us

Crime

ரத்தம் சொட்ட சொட்ட திருடனை விரட்டி பிடித்த காவலர்!

Published

on

சென்னை: சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் யோகேஷ்குமார், ரத்தன்லால் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.அங்கிருந்த பயணி ஒருவர் பாதுகாப்பு வீரர்களிடம் தன்னுடைய செல்போனை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவர்கள் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 5 பேரை தன்னுடை செல்போனில் படம் எடுத்துள்ளார். காவலருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் யோகேஷ் குமாரின் தலையில் வெட்டியுள்ளார்.தலையிலிருந்து கொட்டிய ரத்தத்துடன் வெட்டிய இளைஞரை துரத்தி பிடித்து ரயில்வே
போலீசில் ஒப்படைத்தார். திருவல்லிக்கேணியை சேர்ந்த விஜயை கைது செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator