கியூபாவில் விமான விபத்து! 100 பேர் பலி!!

கியூபா: கியூபா அரசுக்கு சொந்தமான 737 போயிங் விமானம் ஹோல்கைன் நகருக்கு
104 பயணிகளுடன் கிளம்பியது.விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது.சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 100 பேர் வரை இறந்துள்ளனர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.விபத்துக்குள்ளான விமானம் கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளதாக கியூபா அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here