தற்கொலைக்கு அனுமதி கேட்டு செவிலியர் மனு!

கேரளா: சவுதி அரேபியாவில் செவிலியராக பணியில் இருந்தவர் ஸிஜி. இவர் கேரளாவில் நர்சிங் முடித்தவர். சவுதி அரசு விசாவை புதுப்பிக்காததால் இந்தியா திரும்பினார்.கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செவிலியர் வேலை தேடினார். மருத்தவமனை நிர்வாகத்தினர் ஸிஜி திருநங்கை என்று காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டனர்.இதில் வெறுப்படைந்த ஸிஜி திருச்சூர் மாவட்ட ஆட்சியரிடம் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு மனு அளித்தார்.மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் ஸிஜியிடம் செவிரியர் வேலைக்கு தான் உதவுவதாக அளித்த வாக்குறுதியை ஏற்று தற்கொலை முடிவை கைவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here