கர்நாடகா தேர்தல்! தமிழ்வேட்பாளர்கள் ஒயிட்வாஷ்

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 30க்கும் மேற்பட்ட தமிழ்வேட்பாளர்கள் ’ஒயிட்வாஷ்’ செய்யப்பட்டனர்.
கடந்த 12ம் தேதி கர்நாடக பேரவை தேர்தல் நடைபெற்றது.அதில், பல்வேறு கட்சிகள் சார்பில் தமிழர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
காங்கிரஸ், மஜத, சிபிஎம், கட்சிகள் சார்பில் தலா ஒருவர் போட்டியிட்டனர்.
அதிமுக, இந்திய குடியரசுகட்சி சார்பில் தலா 4பேர் போட்டியிட்டனர்.ஆம் ஆத்மி சார்பில் 2பேர் களமிறங்கினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.
தங்கவயல் தொகுதியில் 11தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு பலர் டெபாசிட் இழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here