ஆபாசப்படம் பார்த்து பரவசம்! ஆணுறுப்பை வெட்டினார் வாலிபர்!!

பாங்காக்: தாய்லாந்தை சேர்ந்த விசனுசிரிசனோ(30) பாங்காக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இவர் ஆபாசப்படம் பார்ப்பதில் பெரிதும் ஆர்வம் உடையவர்.வீட்டில் ஒருவரும் இல்லாதநேரத்தில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துவந்தார்.
உணர்ச்சிவேகத்தில் தனது உறுப்பை கத்தியால் வெட்டிக்கொண்டார்.ரத்தம் நிற்காமல் பீய்ச்சியடிக்கவே பயந்துபோய் மருத்துவரை போனில் அழைத்தார்.
கெத்நாங்சக் மாகாணத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்கள் அவரை அழைத்துச்சென்றனர்.அவருக்கு தையல் போடப்பட்டு ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது. அடுத்தகட்ட சிகிச்சை குறித்து டாக்டர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here