துருக்கி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்!

தென்கொரியா: தென்கொரியாவின் சீயோல் நகருக்கு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அட்டார்டக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 222 பயணிகள், விமான பைலட்டுகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.ஓடுதளத்தில் இருந்து சென்ற போது,வலதுபுற ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு விமானத்தின் பின்புற இறக்கையை இடித்தது. இதனால் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனால் விமானத்தின் வலது புற இறக்கைளயில் தீ பிடித்தத. இதையடுத்து உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டன.
உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு தீயை அணைத்தனர். பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here