Connect with us

Crime

குழந்தைக்கு அட்மிஷன்! ராணுவ மது கேட்ட பள்ளி முதல்வர் கைது!!

Published

on

ஹூப்ளி: கர்நாடகாவை சேர்ந்த ராணுவ வீரர் பசவராஜ். சண்டிகரில் பணியாற்றினார். அவரது மகன் கேந்திரல வித்யாலாய பள்ளியில் படித்து வந்தார். பசவராஜிக்கு காஷ்மீருக்கு பணியிட மாறுதல் வந்தது.இந்நிலையில் சொந்த ஊரான ஹூப்ளியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது மகனை நான்காம் வகுப்பில் சேர்க்க முதல்வரிடம் பேசியுள்ளார்.பள்ளியில் சீட் வேண்டும் என்றால் 50 ஆயிரம் தாருங்கள் அல்லது ராணுவ கேன்டீனில் 5 உயர்ரக மதுபான பாட்டிகளை தரவேண்டும் என பள்ளி முதல்வர் சித்தாராருதா மாத்ரே கூறியுள்ளார்.அதிர்ச்சி அடைந்த பசவராஜ் சிபிஜ போலீசில் புகார் செய்தார். விசராணையில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator