எவரெஸ்ட் சிகரம் தொட்டு புதியசாதனை!

காத்மாண்ட்: நேபாளத்தில் வசித்துவரும் இவர் சீனாவின் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை 1994ல் ஏறினார். அப்போது இவருக்கு வயது 24.அதனைத்தொடர்ந்து தற்போது வரையிலும் 21முறைகள் சிகரம் தொட்டு திரும்பியுள்ளார். 8000அடி உயரமுள்ள கே2, சோ-யூ, ஹொசதே, அன்னபூர்ணா சிகரங்களில் இவர் பலமுறை ஏறியுள்ளார்.

 

தற்போது 48வயதாகும் அவர் 8ஆயிரத்து 848அடி உயரமுள்ள சிகரத்தை அடைந்து புதிய சாதனை படைத்தது  மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இச்சிகரத்தை மீண்டும்வந்து தொடவேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. அதனை எனது முக்கியமான வேலையாக வைத்துள்ளேன். இவ்வாறு கமிரித்தா ஷர்பா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here