சிறைத் தண்டனை குறித்து வருத்தப்பட வில்லை! சொல்கிறார் சல்மான் கான்!!

மும்பை: ரேஸ் 3 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கான் இந்த படத்தின் கதையை இரண்டு வருடங்களுக்கு முன் ரமேஷ் தௌரானி என்னிடம் சொன்னார்.அதற்கு நான் அந்த கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னேன். மாற்றங்களுக்கு பின் சுவராஸ்யங்கள் நிறைந்த திரைக்கதையாக மாறிவிட்டது என்றார்.அப்போது அங்கிருந்தவர்கள் நடைபெற்று கொண்டிருக்கும் படவேலைகள் பாதியிலேயே நிற்பதைப்பற்றி என கேட்டனர்.நான் என்ன சிறையிலேயே இருந்து விடுவேன் என்று நினைத்து விட்டீர்களா? என பதில் கேள்வி கேட்டு விட்டு உடனே நான் சிறைத் தண்டனை குறித்து வருத்தப்படவில்லை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here