மனைவியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டுக் கொலை! கணவன் கைது!!

கும்பகோணம்: கும்பகோணம் சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பசீர்அஹமது. இவரது மனைவி பாத்திமாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அதிகாலை பாத்திமா தூங்கிக் கொண்டிருந்த போது பசீர்அஹமது அவரது தலையில் கேஸ் சிலிண்டரை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.மனைவியை கொலை செய்துவிட்டு நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் பாத்திமாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here