தண்ணீர் பிடிப்பதில் தகராறு! ஒருவர் சுட்டுக்கொலை!

உத்தர்காண்ட்: குடி தண்ணீர் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 உத்தரகாண்ட் மாநித்தில் சியாமபூர் கிராமம் உள்ளது. இங்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிருகிறது. இப்பகுதி மக்களுக்கு லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியாகம் செய்யப்பட்டது தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக கிராமத்தை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here