வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சப்பணம்!

ஹைதராபாத்: ஹைதராபாத் பட்டான்சேரு ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்சப்பணம் விண்ணப்பங்களுடன் இணைத்து உள்ள படம் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த புகைப்படம் பட்டான்சேரு அலுவலகத்தில் எடுக்கப்பட்டதல்ல என்று தெரியவந்துள்ளது.வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்றவைகளுக்கு இதைப்போல் செய்யலாம் என்றும் இது தரகர்களின் கூட்டு முயற்சி என்றும் எழுதியிருந்தது.இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரி இது சில விஷமிகளின் செயல் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here