குடிப்பழக்கம் உடையவர் ரோஜா! தெலுங்குதேச தலைவர் சாடல்!!

ஹைதராபாத்: நடிகையும், எம்.எல்.ஏவுமான ரோஜாவை தெலுங்குதேச தலைவர் கடுமையாக விமர்சித்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் ரிக்‌ஷா ஓட்டுநர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். அவரை போலீசார் தேடினர். அவர் தற்கொலை செய்துகொண்டார்.இச்சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பெண்குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஊர்வலங்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.இதற்கு கண்டனம் தெரிவித்தார் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ரோஜா. அதற்கு பதிலடி தரும் வகையில், தெலுங்குதேசம் மேலவை உறுப்பினர் புத்தவெங்கண்ணா, ரோஜா நீலப்படங்களில் நடித்தவர். இணையத்தில் அவை இன்னமும் பார்க்கப்படுகின்றன.மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் ரோஜா. தெலுங்கு மக்களின் கலாச்சாரத்தை ரோஜா சிதைக்கிறார் என்று விமர்சித்தார். பெண் அரசியலில் இருந்தால் அவரது கேரக்டரை படுகொலை செய்யும்வகையில் எளிதாக ஆண்கள் விமர்சிக்கின்றனர்.ரோஜாவிடம் வெங்கண்ணா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here