Connect with us

National

50பைசாவில் அமெரிக்காவுக்கு பேசலாம்! ஜியோ போஸ்ட்பெய்ட் அறிமுகம்!!

Published

on

மும்பை: ஜியோ நிறுவனம் ரூ.199க்கான போஸ்ட் பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 4ஜி சேவையில் ஜியோ இந்தியாவில் முதன்மையாக விளங்குகிறது.இந்நிறுவனம் மாதம் ரூ.199க்கான போஸ்ட் பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் மாதம் 25ஜிபி டேட்டா இலவசம்.
அழைப்புகள், எஸ்.எம்.எஸ். அனைத்தும் இலவசம்.ஜியோ ஆப்களில் ப்ரீமியம் சந்தா செலுத்தியவருக்கு கிடைக்கும் அனைத்துவசதியும் கிடைக்கும்.சர்வதேச அழைப்புகள் எவ்வித டெபாசிட் இன்றி கிடைக்கிறது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச ரோமிங் வசதியும் கிடைக்கும்.இத்திட்டத்தில் நிமிடத்துக்கு ஐம்பது காசுகளில் அமெரிக்காவுக்கும், நிமிடத்துக்கு ரூ.6செலவில் அரபுநாடுகளுக்கும் பேச முடியும். இத்திட்டம் மே.15ம் தேதி முதல் அமலாகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator