அஜித்துடன் ரோபோ சங்கர்! சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!!

ஐதராபாத்: அஜித் நயன்தாரா நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அஜித்துடன் ரோபோ சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.ரோபோ சங்கரையடுத்து இந்த படத்தின் இயக்குனர் சிவா, தம்பி ராமைய்யா மற்றும் திரைப்பட குழுவினர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த படத்திற்கு ரோபோ சங்கர் 50 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார். நடிக்கிறார். இமான் முதல் முறையாக அஜித் நடிக்கும் படத்திற்கு இசை அமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here