பிரபல நடிகர் மீது செக்ஸ் புகார்! பரபரப்பாகும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் பக்கங்கள்!!

ஐதராபாத்: பட வாய்ப்புக்காக பெண்களை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறிவந்தார். மேலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் பலரது பெயர்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியடைய செய்தார்.இந்நிலையில் நடிகர் ராஜசேகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அதற்கு அவரது மனைவி ஜீவிதா உதவியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு ஜீவிதா தக்க பதிலடி கொடுத்திருந்தார்.நடிகை ரோஜவும் ஸ்ரீரெட்டிக்கு ஏதிராக கருத்து தெரிவித்துள்ளார்.நடிகை ரோஜவுக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீரெட்டி தனது டுவிட்டரில்பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் தமிழில் ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் சமந்தவின் காதலனாக நடித்துள்ள நடிகர் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டுள்ளார் என்று ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here