Connect with us

Business

வங்கிகள் வேலை நேரத்தில் மாற்றம்!

Published

on

மும்பை:வங்கிகள் வேலைநேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.வங்கிகள் தரப்பில் வாரத்துக்கு 5நாள் வேலைநாளாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதனை ரிசர்வ் வங்கி தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகள் வரை வங்கிகள் செயல்படும்.அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
வங்கிகளின் வேலைநேரம் காலை 9.30மணியில் இருந்து மாலை 5.30மணிவரை நீட்டிக்கப்படுகிறது.ஜூன் 1ம் தேதியில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator