நம் வரிப்பணம் வடஇந்திய விவசாயிகளின் நிவாரணம்! வணிகர் மாநாட்டில் கமல் பேச்சு!!

சென்னை: சென்னை திருவேற்காடு வணிகர் மாநட்டில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாட்டின் முக்கியமான அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள் என்று பேசியுள்ளார்.தமிழ்நாடு கர்நாடகா மஹாராஷ்டிரா மாநிலங்களின் வணிகர்கள் தான் அரசிற்கு முறையாக வரி செலுத்தி வருகின்றனர்.நம்முடைய வரிப்பணத்தில் தான் வடநாட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்து வருகிறார்கள். அரசியல் மாற்றம் ஏற்பட மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியமாகும்.தமிழ் நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டு கடமை நம் அவைருக்கும் உள்ளது. கடையடைப்பு தேவையானது எனும் உறுதியை பாராட்டுகிறேன் என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here