மெரினா கடலில் குளித்த இருவர் பலி!

சென்னை: ஓசூரை சேர்ந்த ராஜசேகர் சென்னையில் உள்ள ரேசன் கடையில் பணியில் இருக்கிறார். இவர் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.அங்கு சிறது நேரம் பொழுதை கழித்துள்ளார். பின்னர் குளிப்பதற்காக கடலில் இறங்கியுள்ளார். அவரை அலை இழுத்து சென்றுள்ளது.சேர்ந்த 17 வயது இளைஞன் சென்னை பெரம்பூர் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளான். இவர் கண்ணகி சிலை பின்புறம் குளிக்கும் போது அலை இழுத்து சென்றது.இந்நிலையில் இருவரது உடலும் மெரினா நீச்சல் குளத்தின் பின்புறம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here