ஏ.ஆர்.ரஹ்மானுடன் நயன்தாரா, சந்தோஷ் சிவன் சந்திப்பு!

அமெரிக்கா: தமிழ் சினிமாவின் முன்னணி கதாநயாகி நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.சமீபத்தில் கலிபோர்னியா மாநிலம் இன்டியோவில் கோச்செல்லா இசைத்திருவிழாவில் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.லாஸ் ஏஞ்சலில் ஏ.ஆர்.ரஹ்மானை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சந்தித்து தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தேசிய விருது பெற்றிருக்கும் ஆஸ்கார் நாயகனுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here