மும்பை அணிக்கு 175ரன் இலக்கு!

இந்தூர்: ஐபிஎல் போட்டியின் 34வது லீக் ஆட்டத்தில்
மும்பை இந்தியன் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.பஞ்சாப் லெவன் அணியின் துவக்க வீரர்களாக கெயில், லோகேஷ்ராகுல் களம் இறங்கினர். முதல் ஓவரில் இந்த ஜோடி 9ரன்குவித்தது.
ஏழாவது ஓவரில் ராகுல் களம் திரும்பினார். யுவராஜ் ஆடத்தொடங்கினார்.12வது ஓவரில் அரைசதம் எடுத்த கெயில் அவுட்டானார். காருண்-யுவராஜ் ஜோடி பந்துகளை எதிர்கொண்டனர். 13வது ஓவரில் யுவராஜ் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 20ஓவர் முடிவில் 6விக்கெட்டுகள் இழந்து 174ரன் எடுத்தது பஞ்சாப் அணி.தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் 6ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39ரன் எடுத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here