Connect with us

Cinema

தேசிய திரைப்பட விருது! 69கலைஞர் புறக்கணிப்பு!!

Published

on

டெல்லி: தேசிய திரைப்பட விருதை 69கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர்.
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லி விஞ்ஞானபவனில் நடந்தது.

2017ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி கையால் வாங்கும் எதிர்பார்ப்புடன் கலைஞர்கள் வந்திருந்தனர்.
ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 11 பேருக்கு மட்டுமே விருது வழங்கிவிட்டு 1ஒருமணி நேரம் கழிந்தபின் திரும்பினார்.

மற்ற கலைஞர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்குவார் என்று கூறப்பட்டது.  இதற்கு கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.சுமார்69பேர் இதற்கு விருதை புறக்கணிப்பதாக கூறி திரைப்பட விழாக்களுக்கான இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பினர். டெல்லியில் இருந்து திரும்பியுள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator