ஆந்திராவில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை!

குண்டூர்: ஆந்திரப்பிரதேசம் குண்டூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் கிராமவாசிகள் சாலை போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பாலியல் வன்முறை குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் கூறுகையில் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது.சிறுமியின் உடம்பில் காயங்கள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகிறோம் என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here