பிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்!!

மும்பை: பிரபல நடிகைகள் வெளியிட்டுள்ள கவர்ச்சிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

நடிகர்களைப்போன்று நடிகைகளும் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்க உடற்பயிற்சிகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.
தட்டையான வயிற்றில் தசைத்தொகுப்பு தெரியுமாறு வாஷ்போர்டு ஆப்பாக உடலை வைத்துக்கொள்வது நடிகைகளிடம் பேஷனாகி வருகிறது.
பாகி2 படத்தில் டைகர் ஷெராப்புடன் நடித்த திஷா பதானி உடற்பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறார்.

அவரது வாஷ்போர்டு ஆப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவரும் சங்கமித்ரா படத்தின் கதாநாயகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று நடிகை பிந்துமாதவியின் ஹாட் படங்களும் இணையத்தில் பரவலாகி வருகின்றன.
2008ல் பொக்கிஷம் படத்தில் தமிழுக்கு வந்தார் பிந்துமாதவி.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். படவாய்ப்பின்றி உள்ள இவர் ரசிகர்களை தக்கவைக்க புதியபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here